அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017

அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2017

அறிமுறைத்தேர்வு

08.10.2017 சனிக்கிழமை

தேர்வு நடைபெறவுள்ள நாடுகள்: ஜேர்மன், பிரான்ஸ், டென்மார்க், இத்தாலி,  பிரித்தாணியா, சுவிஸ்

 

அறிமுறைத்தேர்வு நேரவிபரம்:

பாடம் தரம் தேர்வு நேரம் பாடம் தரம் தேர்வு நேரம்
நடனம் / மிருதங்கம் இரண்டு 09:30 – 11:30 இசை – வாய்ப்பாட்டு /                வீணை / வயலின் இரண்டு 13:30 – 15:30
மூன்று 09:30 – 12:30 மூன்று 13:30 – 16:30
நான்கு 09:30 – 12:30 நான்கு 13:30 – 16:30
ஐந்து 09:30 – 12:30 ஐந்து 13:30 – 16:30
ஆறு 09:30 – 13:00 ஆறு 13:30 – 17:00
ஏழு 09:30 – 13:00 ஏழு 13:30 – 17:00

Facebook Comments

Comments are closed.